https://thecadcompanyservices.blogspot.com/2026/08/world-class-engineering-cad-design.html Transform Your Ideas into Precision Engineering Realities with The CAD Company From concept to completion, The CAD Company is a leading Chennai-based engineering and architectural design firm. We deliver high-precision CAD solutions, 3D modeling, product development, and architectural design services tailored for industries worldwide—including Mechanical, Automotive, Aerospace, and Construction. Why Choose The CAD Company? • Engineering-First Mindset: Deep technical analysis to build real-world, functional designs. • Detail-Oriented Execution: High-precision 2D drafting and 3D modeling meeting international standards. • Global Strategic Partner: Seamless integration with your project team and tight delivery schedules. Our Core Services • 01. Design Support Services: Concept sketches, detailed 2D drafting, 3D modeling, and manufacturing assembly drawings. • 02. Reverse Engineeri...
கார்ன் பக்கோடா
தேவையானவை: பேபிகார்ன் 20, ஆய்ந்த முருங்கைக் கீரை, பொட்டுக்கடலை கப், சோம்பு - தலா அரை அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது --தலா 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 2, நறுக்கிய கொத்துமல்லித்தழை ஒரு கைப்பிடி, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: பேபிகார்னை சிறியதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பொட்டுக்கடலை, சோம்பு இரண்டையும் மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடிக்கவும். இதனுடன் நறுக்கிய பேபிகார்ன், வெங்காயம், கொத்துமல்லித்தழை, முருங்கைக்கீரை, மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து... காய்ந்த எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக