நெல்லிக்காய் 6 குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும் .தண்ணீரை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைக்கவும். மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய் . பச்சை மிளகாய் 8 உங்களுக்கு தேவையானளவு காரம் சேர்த்துக் கொள்ளவும். தேங்காய் துருவி 2 ஸ்பூன் சேர்த்து. நைசாகஅரைக்கவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து. 2 குழி கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். அதில் பூண்டு 20. பல் தோலுரித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு. கருவேப்பிலை. பூண்டு அதில் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு நெல்லிக்காய் கிரேவி . சிறிது உப்பு .அரை டீஸ்பூன் மஞ்சள் தூள். ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து. நெல்லிக்காய் தண்ணீரை சேர்த்து. கிளறிவிட்டு .எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நெல்லிக்காய் காரக்குழம்பு ரெடி. சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். # Pepper Kara Kuzhambu for Cold in Tamil" https://www.kalaireal360.xyz/2026/01/nellikai-kara-kuzhambu-recipe-in-tamil.html
அரிசி - ஒரு கப், இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பனீர்த் துருவல் - அரை கப், மிளகு, சீரகப்பொடி -ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய்-4, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தாளிக்க, கொத்துமல்லித்தழை சிறிதளவு, சோள மாவு, உப்பு, எண்ணெய் - அளவு. தேவையான செய்முறை குக்கரில் எண்ணெய் விட்டு, பட்டை கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, புதினா சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்கறிக் கலவை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், தயிர், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் அரிசியை களைந்து சேர்ட்த்து, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, மூன்று விசில் வந்த தும் இறக்கவும். புரோக்கோலி கட்லெட் தேவையானவை: நறுக்கிய புரோக்கோலி 2 கப், நறுக்கிய வெங்காயம், தக்காளி தலா அரை கப், உருளைக்கிழங்கு - 100 கிராம், உரித்த பூண்டு 4 பல், பச்சைமிளகாய் - 2, சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன், துருவிய சீஸ் - 2 டேபிள் ஸ்பூன், ரொட்டித்தூள், உப்பு, எண்ணெய...