https://thecadcompanyservices.blogspot.com/2026/08/world-class-engineering-cad-design.html Transform Your Ideas into Precision Engineering Realities with The CAD Company From concept to completion, The CAD Company is a leading Chennai-based engineering and architectural design firm. We deliver high-precision CAD solutions, 3D modeling, product development, and architectural design services tailored for industries worldwide—including Mechanical, Automotive, Aerospace, and Construction. Why Choose The CAD Company? • Engineering-First Mindset: Deep technical analysis to build real-world, functional designs. • Detail-Oriented Execution: High-precision 2D drafting and 3D modeling meeting international standards. • Global Strategic Partner: Seamless integration with your project team and tight delivery schedules. Our Core Services • 01. Design Support Services: Concept sketches, detailed 2D drafting, 3D modeling, and manufacturing assembly drawings. • 02. Reverse Engineeri...
நெல்லிக்காய் 6 குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும் .தண்ணீரை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைக்கவும். மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய் . பச்சை மிளகாய் 8 உங்களுக்கு தேவையானளவு காரம் சேர்த்துக் கொள்ளவும். தேங்காய் துருவி 2 ஸ்பூன் சேர்த்து. நைசாகஅரைக்கவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து. 2 குழி கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். அதில் பூண்டு 20. பல் தோலுரித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு. கருவேப்பிலை. பூண்டு அதில் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு நெல்லிக்காய் கிரேவி . சிறிது உப்பு .அரை டீஸ்பூன் மஞ்சள் தூள். ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து. நெல்லிக்காய் தண்ணீரை சேர்த்து. கிளறிவிட்டு .எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நெல்லிக்காய் காரக்குழம்பு ரெடி. சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.
# Pepper Kara Kuzhambu for Cold in Tamil"
https://www.kalaireal360.xyz/2026/01/nellikai-kara-kuzhambu-recipe-in-tamil.html

கருத்துகள்
கருத்துரையிடுக