மலாய் கொஃப்தா மசாலா தேவையான பொருட்கள்: வெங்காயம் - 2, உருளைக்கிழங்கு - 2, கேரட் - 2, மஞ் தாள்-Vடீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், கரம்மசாலா - % டீஸ்பூன், எண்ணெய் - 150 மிலி, உப்பு - தேவையான அளவு, சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன், பிரட்ஸ்லைஸ் - 4, லைம் ஜூஸ் ஒரு டீஸ்பூன். செய்முறை: உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் சுத்தம் செய்து வேசு வைத்து தனித்தனியாக மசித்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கு கேரட்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து வதக்கி, பிரட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து கலவையில் சேர்க்கவும். அடுப்பை அணைத்து லைம் ஜூஸ் கலந்து, சோளமாவுடன் சேர்த்துப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி. எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்க எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்- 3, தக்காளி - 2, மஞ்சள்தூள் டீஸ்பூன், மிளகாய்த்தூள் -ஒரு டீஸ்பூன், பட்டை - 2, லவங்கம் - 2, உப்பு, கொத்துமல்லித்தழை - தேவையான அளவு. செய்முறை: பட்டை, லவங்கத்தை ...
மன்கன்
ஜவ்வரிசி முந்திரி தலா கால் கப் நெய் ஜாதிக்காய்த்தூள் 2 சிட்டிகை, துருவிய வெல்லம் கட்ட குங்குமப்பூ அலங்கரிக்க,
செய்முறை: கடலைப்பகுப்பு, ஜவ்வரிசியை குக்கரில் வேசுவைக்கவும் (அதிகம் குழையக்கூடாது அடி கண்மான கடாயில் - நெய் சேர்த்து, முந்திரியை (உடைக்காமல் முழுதாக போட்டு சிவக வறுக்கவும். இதனுடன், வெந்த கடலைப்பகுப்பு: வ்ரிரிக் கலவையை சகவும் இடையிடையே பால் சேர்க்கவும், கலவை குழம்புப் பதத்துக்கு வரும்போது வெல்லம், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து, கொதித்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும்.
குறிப்பு: இது பாயசம் போலில்லாமல் ஸ்பூனில் எடுத்து சாப்பிடும் பதத்தில் இருக்கும். உணவுக்குப் பிறகு பெஸர்ட்" போல பரிமாறப்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக