முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

https://kalaireal.blogspot.com

ரசகுல்லா

 ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.

இப்போது முதலீடு செய்ய ஏற்ற 5 சிறந்த ஷேர்கள் – 2025 (தமிழில்)

🧩 Intro Paragraph:

முதலீட்டைத் தொடங்க விரும்புகிறீர்களா? ஆனால் எந்த பங்குகளில் முதலீடு செய்வது நல்லது என்றால் சந்தேகமா? உங்கள் மாதாந்திர வருமானத்தை அதிகரிக்கவும், நீண்ட கால இலக்குகளை அடையவும், 2025-இல் சிறந்த நம்பகமான 5 பங்குகளை இங்கே தமிழில் வழங்குகிறோம்!


📌 1. HDFC Bank Ltd

முக்கிய காரணம்:

  • இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகள்

  • நிதி துறையில் நிலையான வளர்ச்சி

  • நல்ல டிவிடெண்ட் வழங்கும் பங்கு

Ticker: HDFCBANK.NS
நீண்டகால முதலீட்டாளர்களுக்கு ஏற்றது


📌 2. Tata Consultancy Services (TCS)

முக்கிய காரணம்:

  • IT துறையின் தந்தை

  • சர்வதேச அளவில் வாடிக்கையாளர்கள்

  • சிறந்த ROI அளிக்கும் நிறுவனங்களில் ஒன்று

Ticker: TCS.NS
அமைதியான வளர்ச்சி விரும்புபவர்களுக்கு


📌 3. Infosys Ltd

முக்கிய காரணம்:

  • டிஜிட்டல் சேவைகள் வளர்ச்சியில் முன்னிலை

  • ஒவ்வொரு காலாண்டிலும் நிலையான லாபம்

  • குறைந்த விலை, நல்ல வருமானம்

Ticker: INFY.NS
SIP மூலம் முதலீடு செய்ய சிறந்தது


📌 4. Reliance Industries Ltd

முக்கிய காரணம்:

  • பல துறைகளில் கலந்த பிசினஸ் (Retail, Jio, Energy)

  • வலுவான பணப் போக்குகள்

  • எதிர்கால வளர்ச்சிக்கு மிகுந்த வாய்ப்பு

Ticker: RELIANCE.NS
Dynamic portfolio உருவாக்க விரும்புபவர்களுக்கு


📌 5. Hindustan Unilever Ltd (HUL)

முக்கிய காரணம்:

  • FMCG துறையில் நீண்ட கால முன்னிலை

  • நாட்டின் பல பகுதிகளில் வலுவான Distribution

  • தாழ்வான மார்க்கெட் பாதிப்புகள்

Ticker: HINDUNILVR.NS
பாதுகாப்பான முதலீடு விரும்புபவர்களுக்கு


📈 Investment Tips (முடிவில்):

  • SIP மூலம் குறைந்த தொகையிலேயே முதலீடு செய்யலாம்

  • இந்த பங்குகள் அனைத்தும் நீண்டகால (Long Term) முதலீட்டுக்கே சிறந்தவை

  • ஒரே பங்கில் முழு தொகையை முதலீடு செய்யாமல் Diversify செய்யவும்


📣 Call to Action:

இந்த பட்டியல் உங்களுக்கு உதவியதாக இருந்தால், கீழே கமெண்ட் செய்யவும். மேலும் இப்படி பல தமிழில் ஷேர் மார்க்கெட் கட்டுரைகள் தேடினால், kalaireal360.xyz-ஐ புக்க்மார்க் செய்ய மறந்துவிடாதீர்கள்!







கருத்துகள்

www.kalaireal360.xyz

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...