கத்தரிக்காய் வத்தக்குழம்பு தேவையானவை: கத்தரிக்காய் - 10, பூண்டு - 6 பற்கள் (இடிக்கவும்), வெங்காயம், தக்காளி தலா ஒன்று, உப்பு -தேவையான அளவு, மஞ்சள்பொடி - ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி, தனி மிளகாய்ப்பொடி - தலா 2 டீஸ்பூன், புளிக்கரைசல் - அரை கப், வெல்லம் - சிறிய கட்டி, வெந்தயப்பொடி (மேலே தூவ) - ஒரு சிட்டிகை. தாளிக்க: நல்லெண்ணெய் - 50 கிராம் + 10 மில்லி, கடுகு, பெருங்காயம், வெந்தயம் - சிறிதளவு, சோம்பு - கால் டீஸ்பூன். செய்முறை : வாணலியில் 50 கிராம் எண்ணெய் ஊற்றி, தாளிக்கும் பொருட்களை தாளித்து, நறுக்கிய கத்தரிக்காய், இடித்த பூண்டு, நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்பொடி, சாம்பார் பொடி சேர்த்து நன்றாகப் பிரட்டி, கொதி வரவிடவும். கடைசியாக வெல்லம் சேர்த்து இறக்கவும். பொடித்த சுண்டைக்காய் வத்தக்குழம்பு தேவையானவை காய்ந்த கண்டைக்காய் - 10, புளிக்கரைசல் முக்கால் சுப், உப்பு - தேவையான அளவு, மஞ்சள்பொடி, சாம்பார் பொடி, மிளகாய்ப்பொடி தலா 2 டீஸ்பூன், வெங்காயம் -ஒன்று (நறுக்கவும்). - 50 கிராம் + 10 மில்லி, கடுகு, தாளிக்க: நல்லெண்ணெய் பெருங்காயம்,...
🍲 இன்றைய கிச்சன் டிப்ஸ்
தக்காளி சாம்பாரை சுவையாக செய்ய 👉 சிறிது வெந்தயம், பூண்டு சேர்த்துப் பச்சடி மாதிரி வறுத்து போடுங்க. சுவை double ஆகும் 😋
🛒 இன்றைய Amazon Offer
👉 ஸ்டீல் குக்கர் – ₹899 மட்டும்!
💡 இன்னும் பல Cooking Tips & Offers பெற 👉 Follow செய்யுங்கள்
Kalaireal360 All in All 🔔 Follow the Kalaireal360
All in All channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbB6fqB1CYoQqgy0md0E
கருத்துகள்
கருத்துரையிடுக