முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

https://kalaireal.blogspot.com

பன்னீர் பிரட் டோஸ்ட் & சுரைக்காய் மசாலா

பன்னீர் பிரட் டோஸ்ட்  வாணலியை அடுப்பில் வைத்து .அதில் 2 ஸ்பூன் எண்ணைய்  விடுங்க. மிளகாய்த்தூள்  ஒரு ஸ்பூன் போடுங்க .கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன். உப்பு சிறிது. பன்னீர் 100 கிராம் துருவி போடுங்க. பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.  ஒரு பிரெட் எடுத்து அதில் பன்னீர் ஃப்ரை வைங்க. அதன் மேலே இன்னொரு பிரட்டை வையுங்கள் அதன் ஓரத்தை மைதா மாவு பேஸ்ட் வச்சி அப்படியே மூடுங்க அப்ப தான் உள்ளே உள்ள பன்னீர் கீழே கொட்டாமல் இருக்கும் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு பிரட்   டோஸ்ட்  செய்து எடுத்து வையுங்கள் . பன்னீர் ப்ரெட் டோஸ்ட் ரெடி.  சுரைக்காய் 1 தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும் .வெங்காயம் 4 .தக்காளி தக்காளி 5. பச்சைமிளகாய் 3 நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெந்தயம். சீரகம் தாளித்து  வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து  நிறம் மாறும் வரை வதக்கி. இதனுடன் சுரக்காய். சிறிதளவு உப்பு. மஞ்சள்தூள் சேர்த்து  வதக்கவும். இதனுடன் தக்காளி. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் .தனியா தூள் அரை ஸ்பூன் ...

முட்டை சமையல் ரெசிபிகள் | 10 Easy Egg Recipes in Tamil” & English

 


முட்டை (Egg) கொண்டு பல சுலபமும் ருசியான சமையல்கள் செய்யலாம். உங்களுக்கு சில idea கொடுக்கிறேன்:

எளிய & தினசரி சமையல்கள்

• முட்டை பொரியல் (Egg Poriyal) – வெங்காயம், மிளகாய், தக்காளி வதக்கி முட்டை உடைத்து கிளறி வறுக்கலாம்.

• முட்டை குழம்பு (Egg Curry) – வேகவைத்த முட்டையை மசாலா கருவில் போட்டு சாம்பார் / ரசம் மாதிரி சாப்பிடலாம்.

• முட்டை ஆம்லெட் – வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து அடித்து தோசைக்கல் போல் சுடலாம்.

• முட்டை தக்காளி மசாலா – தக்காளி சாஸ் மாதிரி செய்து அதில் முட்டை சேர்த்துக் கிளறலாம்.

சிற்றுண்டி வகைகள்

• முட்டை பஜ்ஜி – முட்டை அரை வெந்தது எடுத்து பஜ்ஜி மாவில் துப்பு போட்டு எண்ணெயில் பொரிக்கலாம்.

• முட்டை சாண்ட்விச் – வேகவைத்த முட்டையை மயோனெய்ஸ், மிளகு தூள் சேர்த்து ரொட்டிக்குள் வைத்து சாப்பிடலாம்.

• முட்டை ரோல் – சப்பாத்தி / பரோட்டா வைத்து அதில் ஆம்லெட் வைத்து ரோல் போடலாம்.

சிறப்பு டிஷ்

• முட்டை பிரியாணி – சாதாரண பிரியாணி மாதிரி செய்து கடைசியில் முட்டை சேர்த்து கலக்கலாம்.

• முட்டை 65 – முட்டையை வேகவைத்து, காரப்பொடி, கார்ன் ப்ளவர் வைத்து பொரித்தால் ருசியான Egg 65.

• முட்டை கறிவேப்பிலை வறுவல் – கறிவேப்பிலை, மிளகு, சீரகம் சேர்த்து காரமாக வறுக்கலாம்.


#


Egg can be used to make many easy and delicious dishes. Here are some ideas for you:

Simple & Daily Recipes

• Egg Poriyal – Fry the eggs with onions, chillies and tomatoes, then break them and stir fry them.

• Egg Curry – Boiled eggs can be eaten like sambar/rasam.

• Egg Omelette – Beat them with onions, green chillies and coriander and bake them like dosa.

• Egg Tomato Masala – Make it like tomato sauce and stir fry the eggs.

Snacks

• Egg Fritters – Take a half-boiled egg, dip it in fritter batter and fry it in oil.

• Egg Sandwich – Boiled eggs can be eaten with mayonnaise and pepper powder and put in bread.

• Egg Roll – Place the omelette in a chapati/parota and roll it. 

Special Dish

• Egg Biryani – You can make it like a regular Biryani and add the egg at the end.

• Egg 65 – Boil the egg, fry it with curry powder and cornflour to make a delicious Egg 65.

• Egg Curry Leaf Fry – You can fry it with curry leaves, pepper and cumin for a spicy taste.

கருத்துகள்

www.kalaireal360.xyz

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...