குடைமிளகாய் ஃபிரை தேவையானவை: குடைமிளகாய், தக்காளி - தலா 1. வெங்காயம் - 2, மிளகு சீரகத்தூள், தனியாத்தூள் - தலா 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், சதுரமாக நறுக்கிய குடைமிளகாயை போட்டு வதக்கி, நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகு, சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். வாழைக்காய் ஃப்ரை தேவையானவை: வாழைக்காய் - 2, பிரெட் துண்டுகள் - 3, துருவிய காலிஃபிளவர் - அரை கப்,கரம்மசாலாத்தூள், மாங்காய்த்தூள், இட்லி மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், நெய் - சிறிதளவு. உப்பு - தேவையான அளவு. வாழைக்காய் தோல் சீவி வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பிரெட் துண்டுகளை நீரில் நனைத்து, நீரை பிழிந்து, அதை வாழைக்காயோடு சேர்க்கவும். பின்னர் நெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து, பிசைந்து விருப்பமான வடிவில் தட்டி, சூடான நெய்யில் பொரித்து எடுக்கவும். பாகற்காய் ஃபிரிட்டர்ஸ் தேவையானவை: பெரிய சைஸ் பாகற்காய் - 2, சோள மாவு, மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், இஞ...
Introduction:
அரிசி உப்புமா ஒரு சுலபமாக செய்யக்கூடிய காலை உணவு. 10 நிமிடங்களில் செய்யலாம். குழந்தைகள், பெரியவர்கள் எல்லாருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள் (Ingredients):
• அரிசி – 1 கப்
• வெங்காயம் – 1 (நறுக்கப்பட்டு)
• பச்சை மிளகாய் – 2
• இஞ்சி – 1 அங்குலம்
• உப்பு – தேவைக்கு
• எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
• கடுகு – 1 டீஸ்பூன்
• உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
• கருவேப்பிலை – சில
செய்வது எப்படி? (Method):
• அரிசியை நன்றாக கழுவி வடிக்கவும்.
• வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை வறுக்கவும்.
• வெங்காயம், மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
• தண்ணீர் 2 கப் ஊற்றி கொதிக்க விடவும்.
• அரிசி சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும்.
• 10–12 நிமிடங்களில் அரிசி உப்புமா தயார்!
Extra Tip:
• கொத்தமல்லி தூவி அலங்கரிக்கலாம்.
• தேங்காய் சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
How to make Rice Upma? | Easy Rice Upma Recipe in Tamil
Introduction:
Rice Upma is an easy breakfast. It can be made in 10 minutes. Both kids and adults will love it.
Ingredients:
• Rice – 1 cup
• Onion – 1 (chopped)
• Green Chillies – 2
• Ginger – 1 inch
• Salt – as required
• Oil – 2 tablespoons
• Mustard – 1 teaspoon
• Urad Dal – 1 teaspoon
• Black cumin seeds – a few
How to make it? (Method):
• Wash and drain the rice well.
• Pour oil in a pan and fry the mustard, black cumin seeds, and black cumin seeds.
• Add the onion, chili, and ginger and sauté.
• Pour 2 cups of water and let it boil.
• Add rice and cook on medium heat.
• Rice porridge is ready in 10–12 minutes!
Extra Tip:
• Garnish with coriander leaves.
• It is delicious with coconut chutney.
கருத்துகள்
கருத்துரையிடுக