பன்னீர் பிரட் டோஸ்ட் வாணலியை அடுப்பில் வைத்து .அதில் 2 ஸ்பூன் எண்ணைய் விடுங்க. மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் போடுங்க .கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன். உப்பு சிறிது. பன்னீர் 100 கிராம் துருவி போடுங்க. பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். ஒரு பிரெட் எடுத்து அதில் பன்னீர் ஃப்ரை வைங்க. அதன் மேலே இன்னொரு பிரட்டை வையுங்கள் அதன் ஓரத்தை மைதா மாவு பேஸ்ட் வச்சி அப்படியே மூடுங்க அப்ப தான் உள்ளே உள்ள பன்னீர் கீழே கொட்டாமல் இருக்கும் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு பிரட் டோஸ்ட் செய்து எடுத்து வையுங்கள் . பன்னீர் ப்ரெட் டோஸ்ட் ரெடி. சுரைக்காய் 1 தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும் .வெங்காயம் 4 .தக்காளி தக்காளி 5. பச்சைமிளகாய் 3 நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெந்தயம். சீரகம் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி. இதனுடன் சுரக்காய். சிறிதளவு உப்பு. மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் .தனியா தூள் அரை ஸ்பூன் ...
வெங்காய பக்கோடா 100 கிரகம் நெல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள்," கரம்மசாலாத்தூள் கெட்டி புளிக்கரைசல் - 1 கப், நறுக்கிய புதினா - கால் கப், வெங்காயம், தக்காளி - தன 2. இஞ்சி, பூண்டு விழுது -1 ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு எண்ணெய் - தேவையான அளவு,
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய், நெய் விட்டு காயந்ததும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்கி நறுக்கிய தக்காளி, வெங்காயம், புதினா சேர்த்து வதக்கவும், பிள்ளர் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும், பின்னர் கரம்மசாலாத்தூள். மிளகாய்த்தூள் சேர்த்து மறுபடியும் கொதிவிடவும். குழம்பு கண்டி வரும்போது, வெங்காய் பக்கோடாவை சேர்த்து கிளறி இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக