ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
மூங்தால் சாட் தேவையானவை: முளைகட்டி வேகரைத்த பாசிப்பயறு - 1 கப், பொடியாக நறுக்கிய வெங்யம் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி - 2 டீஸ்பூை மல்லித்தழை - சிறிதளவு, சாட் மசாலா அல்லது உப்பு சிறிதளவு. செய்முறை: மேற்காணும் பொருள்கள் அனைத்தையும் அகலமான கிண்ணத்தில் போட்டு, நன்றாக கலந்து பரிமாறவும். தேவைப்பட்டால், ஹாட் அண்ட் ஸ்வீட் டொமேட்டோ சில்லி சாஸ், ஓமப்பொடி ஒரு கைப்பிடி, பொரி ஒரு கைப்பிடி கலந்தும் பரிமாறலாம். கொத்திம்பிர் வடி தேவையானவை: கடலை மாவு - 1 கப், அரிசி மாவு, தயிர் - தலா கால் கப், இஞ்சி 2 அங்குலத் துண்டு, நறுக்கிய மல்லித்தழை - 2 கப், சர்க்கரை, மிளகாய்த்தூள், எள், - தலா கால் - சீரகம், தனியாத்தான். தலா 1 ஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் ஸ்பூன், கரகரப்பாகப் பொடித்த வேர்க்கடலை - அரை கப், உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, தயிர், துருவிய இஞ்சி, அரிசி, நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு, சர்க்கரை, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், எள், தனியாத்தூள், 2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து மூடி வைக்கவும். கடாயில் 2 ஸ்பூன...