நெல்லிக்காய் 6 குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும் .தண்ணீரை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைக்கவும். மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய் . பச்சை மிளகாய் 8 உங்களுக்கு தேவையானளவு காரம் சேர்த்துக் கொள்ளவும். தேங்காய் துருவி 2 ஸ்பூன் சேர்த்து. நைசாகஅரைக்கவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து. 2 குழி கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். அதில் பூண்டு 20. பல் தோலுரித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு. கருவேப்பிலை. பூண்டு அதில் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு நெல்லிக்காய் கிரேவி . சிறிது உப்பு .அரை டீஸ்பூன் மஞ்சள் தூள். ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து. நெல்லிக்காய் தண்ணீரை சேர்த்து. கிளறிவிட்டு .எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நெல்லிக்காய் காரக்குழம்பு ரெடி. சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். # Pepper Kara Kuzhambu for Cold in Tamil" https://www.kalaireal360.xyz/2026/01/nellikai-kara-kuzhambu-recipe-in-tamil.html
சேப்பங்கிழங்கு ஸ்பைசி குக்கரில் ஒரு கப் தண்ணீர் விட்டு சேப்பங்கிழங்கு உப்பு சேர்த்து ஒரு விரிவிட்யும் பின்னர் தோலை உரித்துக் கொள்ளவும். பின்னர் பியகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் மெல், மஞ்சள்தூள், சோளமாவு ஆகியவற்றைச் சேர்த்து கலந்து. சிறிய உருண்டை உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை காய்வைத்துசேப்பங்கிழங்கு, உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.