Hey, look at this smart page! https://selvi-sk184.mojo.page/kalaireal360- Hey, look at this smart page! https://selvi-sk184.mojo.page/samayal-recipe-e-book
சேப்பங்கிழங்கு ஸ்பைசி
குக்கரில் ஒரு கப் தண்ணீர் விட்டு சேப்பங்கிழங்கு உப்பு சேர்த்து ஒரு விரிவிட்யும் பின்னர் தோலை உரித்துக் கொள்ளவும். பின்னர் பியகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் மெல், மஞ்சள்தூள், சோளமாவு ஆகியவற்றைச் சேர்த்து கலந்து. சிறிய உருண்டை உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை காய்வைத்துசேப்பங்கிழங்கு, உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக