நெல்லிக்காய் 6 குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும் .தண்ணீரை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைக்கவும். மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய் . பச்சை மிளகாய் 8 உங்களுக்கு தேவையானளவு காரம் சேர்த்துக் கொள்ளவும். தேங்காய் துருவி 2 ஸ்பூன் சேர்த்து. நைசாகஅரைக்கவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து. 2 குழி கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். அதில் பூண்டு 20. பல் தோலுரித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு. கருவேப்பிலை. பூண்டு அதில் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு நெல்லிக்காய் கிரேவி . சிறிது உப்பு .அரை டீஸ்பூன் மஞ்சள் தூள். ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து. நெல்லிக்காய் தண்ணீரை சேர்த்து. கிளறிவிட்டு .எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நெல்லிக்காய் காரக்குழம்பு ரெடி. சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். # Pepper Kara Kuzhambu for Cold in Tamil" https://www.kalaireal360.xyz/2026/01/nellikai-kara-kuzhambu-recipe-in-tamil.html
இளசான வெள்ளரிக்காய்
(பொடியாக நறுக்கவும்) 1கப், தேங்காய்த்துருவல் 1 கால் கப், பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்தம்பருபு - 2 ஸ்பூன், பச்சைமிளகாய் கறிவேப்பிலை - சிறிதளவு, உ தேவையான அளவு.
செய்முறை:
வெள்ளரிக்காய் கோஸ்மரி
பச்சைமிளகாயை பொடிாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும் இதனுடன் வெள்ளரிக்காய், தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து தாளித்துக் கொட்டி கலந்து பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக