https://thecadcompanyservices.blogspot.com/2026/08/world-class-engineering-cad-design.html Transform Your Ideas into Precision Engineering Realities with The CAD Company From concept to completion, The CAD Company is a leading Chennai-based engineering and architectural design firm. We deliver high-precision CAD solutions, 3D modeling, product development, and architectural design services tailored for industries worldwide—including Mechanical, Automotive, Aerospace, and Construction. Why Choose The CAD Company? • Engineering-First Mindset: Deep technical analysis to build real-world, functional designs. • Detail-Oriented Execution: High-precision 2D drafting and 3D modeling meeting international standards. • Global Strategic Partner: Seamless integration with your project team and tight delivery schedules. Our Core Services • 01. Design Support Services: Concept sketches, detailed 2D drafting, 3D modeling, and manufacturing assembly drawings. • 02. Reverse Engineeri...
தேவையானவை: பொன்னி அரிசி-1 கப், பயத்தம் பருப்பு-1/4 கப், மஞ்சள்தூள், பட்டை, கிராம்பு, ஏலம், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, நெய், எண்ணெய், வெங்காயம், பச்சை மிளகாய். தண்ணீர்-3 கப் முதல் 3 1/2 கப்.
செய்முறை: கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு பட்டை-1, கிராம்பு-3, ஏலக்காய்-2, இஞ்சி, பூண்டு விழுது-1 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1 நீளவாக்கில் நறுக்கியது, பச்சை மிளகாய்-3 நீளவாக்கில் நறுக்கியது சேர்த்து வதக்கவும். இதைக் கழுவிய அரிசி, பருப்புடன் சேர்த்து, உப்பு, மஞ்சள்தூள், சேர்த்து ரைஸ் குக்கரில் வேகவைக்கவும். (அ) பிரஷர் பேனில் 3 விசில் வரும் வரை விடவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக