நெல்லிக்காய் 6 குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும் .தண்ணீரை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைக்கவும். மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய் . பச்சை மிளகாய் 8 உங்களுக்கு தேவையானளவு காரம் சேர்த்துக் கொள்ளவும். தேங்காய் துருவி 2 ஸ்பூன் சேர்த்து. நைசாகஅரைக்கவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து. 2 குழி கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். அதில் பூண்டு 20. பல் தோலுரித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு. கருவேப்பிலை. பூண்டு அதில் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு நெல்லிக்காய் கிரேவி . சிறிது உப்பு .அரை டீஸ்பூன் மஞ்சள் தூள். ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து. நெல்லிக்காய் தண்ணீரை சேர்த்து. கிளறிவிட்டு .எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நெல்லிக்காய் காரக்குழம்பு ரெடி. சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். # Pepper Kara Kuzhambu for Cold in Tamil" https://www.kalaireal360.xyz/2026/01/nellikai-kara-kuzhambu-recipe-in-tamil.html
இதுவும் என்னுடைய (https://kalai360.blogspot.com ) blogger இதில் இந்தி எப்படி படிக்க வேண்டும் என்று( Busic Class முதல்) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி போஸ்ட் எழுதுவேன் அதனைப் படித்து பயன்பெறுங்கள். மேலும் உங்களுக்கு சந்தேகங்களுக்கு என்னுடைய kalai20049@gmail.com தொடர்பு கொள்ளவும் https://kalai360.blogspot.com/?m=1
கருத்துகள்
கருத்துரையிடுக