மஸ்ரூம் மசாலா மஸ்ரூம் ஒரு பாக்கெட் சுத்தம் பண்ணி எடுத்து வைங்க. பிரஷர் பேன் அடுப்பில் வைத்து எண்ணெய் ஒரு குழிகரண்டி விட்டு பட்டை. கிராம்பு. .இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன். சேர்த்து நல்லா வதக்குங்கள். வெங்காயம் 2.தக்காளி 2 நைசாக பொடி கட் செய்து. அதில் சேர்த்து நல்லா வதக்குங்க.ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள். அரை டீஸ்பூன் மல்லித்தூள்.கரம் மசாலாத்தூள் கால் டீஸ்பூன். மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்.உப்பு சேர்த்து நல்லா வதக்குங்க. இப்ப சுத்தம் பண்ணி வச்சிருக்கும் மஸ்ரூம் சேருங்க கசகசா அரை டீஸ்பூன் .தேங்காய் 1ஸ்பூன் மிக்ஸி ஜாரில் நைஸாக அரைத்து கிரேவியில் விடவும் எண்ணெய் பிரிந்து வரும்போது இருக்குங்க. மஸ்ரூம் மசாலா ரெடி பன்னீர் மசால் தோசை வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம். பச்சைமிளகாயை போடுங்க நன்றாக வதங்கியதும் கொஞ்சம் உப்பு. மிளகாய்த்தூள். மல்லித்தூள். சீரகத்தூள் கரம் மசாலா தல அரை ஸ்பூன். 100 கிராம் அதில் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் மூன்று ஸ்பூன் நெய் விடவும். ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.தோசை மாவு ஒரு கப்.தோசைக்கல்லை அடுப்பில் வைத்து. காய்ந்ததும் நை...
Those who want spoken Hindi, I am conducting this online class in three languages, Tamil, English & Hindi. You can join my online class. There is a separate piece for this. If you want it, please contact my email. id (இந்தி பேச விரும்புவோர், இந்த ஆன்லைன் வகுப்பை தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் நடத்துகிறேன். நீங்கள் எனது ஆன்லைன் வகுப்பில் சேரலாம். இதற்காக ஒரு தனி பகுதி உள்ளது. நீங்கள் விரும்பினால், தயவுசெய்து எனது மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும். ஐடி.)
கருத்துகள்
கருத்துரையிடுக