கல்யாண வீட்டு ஸ்டைல் திராட்சை கிரேவி! சப்பாத்தி, பூரிக்கு இப்படி ஒரு சைட் டிஷ் செய்திருக்க மாட்டீர்கள்! & ஆரோக்கியமான வாழைப்பூ தோசை! கசப்பே தெரியாமல் மொறுமொறுவென செய்வது எப்படி? (Healthy Breakfast
கறுப்பு திராட்சை அரைக்கிலோ வாணலியை அடுப்பில் வையுங்கள் அதில் 4 ஸ்பூன் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து முந்திரிப் பருப்பு 25 கிராம் சின்னதா கட் செய்து அதையும் அதில் சேர்த்து பிறகு திராட்சையை நறுக்கி சேர்க்கவும் தண்ணீர் வற்றும் வரை வதக்கவும் பிறகு அதில் சர்க்கரை 250 கிராம் சேர்க்கவும் சர்க்கரை கரையும் வரை வதக்கி நெய் பிரியும் போது இறக்கவும் திராட்சை கிரேவி ரெடி ஃப்ரெஞ்ச் ப்ரைஸ். பர்கர்.சமோசா .சப்பாத்தி. தயிர்சாதம் .இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம் இருக்கும்
வாழைப்பூ தோசை &
தோசை மாவு 1.கப் ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு ஒரு ஸ்பூன்.சீரகம் ஒரு ஸ்பூன் .வாழைப்பூ சுத்தம் செய்து உங்கள் விருப்பத்திற்கேற்ப வாழைப்பூ அதில் சேர்த்துக்கொள்ளவும் . நைசாக அரைத்து தோசை மாவுடன் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் மெல்லியதாக தோசை ஊற்றி. ஒரு மூடி வைத்து மூடவும் .பிறகு அதில் ஒரு ஸ்பூன் நெய் தடவி .தோசையை மடித்து .ஒரு பிளேட்டில் வச்சுக்கவும். வாழைப்பூ தோசை ரெடி .தேங்காய் சட்னி .தக்காளி சட்னியுடன் சாப்பிடலாம்.


கருத்துகள்
கருத்துரையிடுக