https://www.zazzle.com/may_all_your_dreams_come_true_mug_specialty_mug-256995097164797468 May All Your Dreams Come True Mug - Aesthetic Minimalist Coffee Cup
முந்திரி மசாலா (Cashew Masala Gravy
முந்திரி பருப்பு 100 கிராம். இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். பிரஷர் பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் . பட்டை. கிராம்பு .இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். 2 வெங்காயத்தை நைஸாக அரிந்து வதக்கவும். 2 தக்காளி பொடியாக நறுக்கி வதக்கவும். தேங்காய் துருவி ஒரு கப் தேங்காய் பால் எடுத்து தனியாக வைக்கவும். மிக்ஸி ஜாரில் 8முந்திரி பருப்பு. கசகசா அரை டீஸ்பூன் சேர்த்து நைசாக அரைக்கவும் . தக்காளி நன்றாக வதங்கியதும். அதில் இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள். மல்லித்தூள் . தேவையான அளவு உப்பு சேர்த்து. அரைத்து வைத்துள்ள முந்திரி மசாலா. தேங்காய் பால் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைத்து. கெட்டியானவுடன் இறக்கவும். முந்திரி மசாலா ரெடி பரோட்டா பூரிக்கு சாப்பிடலாம்
. முந்திரி மசாலா (Cashew Masala Gravy)
பரோட்டா, பூரிக்கு அட்டகாசமான ஹோட்டல் ஸ்டைல் முந்திரி மசாலா! | Restaurant Style Kaju Masala in Tamil
வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் ஒரு ரிச்சான கிரேவி செய்ய வேண்டுமா? இதோ சுவையான முந்திரி மசாலா! தேங்காய் பால் மற்றும் அரைத்த முந்திரி விழுது சேர்த்து செய்யப்படும் இந்த மசாலா, பரோட்டா, பூரி மற்றும் சப்பாத்திக்கு மிகச்சிறந்த காம்பினேஷன் ஆகும். விசேஷ நாட்களிலும், விருந்தினர்கள் வரும்போதும் இந்த 'ராயல்' முந்திரி மசாலாவை செய்து அசத்துங்கள்!

கருத்துகள்
கருத்துரையிடுக